கீழே உள்ள விதிமுறைகளை உங்களது வலைப்பதிவு பின்படுத்தாவிட்டால், உங்களது வலைப்பதிவு இத்தளத்திலிருந்து எந்த அறிவிப்பின்றி நீக்கப்படும்.
- ஆபாச/அசிங்கமான புகைப்படங்களை வெளியிடுதல் கூடாது
- தனி நபர் ஒருவரை/குழுவையோ பற்றி இழிவான/தவறுதலான/அந்தரங்க கட்டுரைகளை எழுதுதல் கூடாது
- குழந்தைகளுக்கு எதிரான/தவறுதலான கட்டுரைகளை எழுதுதல் கூடாது
- இந்திய சட்டத்திற்கு இந்த தளம் உற்பட்டது. சட்டத்திற்கு எதிராக உள்ளவற்றை அனுமதிக்கப்படமாட்டாது.
- விளம்பரங்களை மட்டும் நம்பி பதிவுகள் இருக்க கூடாது
- பணம் சம்பாதிக்கும் வழிகளை மட்டும் நம்பி பதிவுகள் இருக்க கூடாது
- மற்றவர்க்கும் சொந்தமான பதிவுகளை வெளியிடுதல் கூடாது
குறிப்பு: அவ்வப்பொழுது, இந்த விதிமுறைகள் இந்திய சட்டத்திற்கு ஏற்ப மாற்றப்படும். அதனால், நீங்கள் மாதம் ஒரு முறையாவது இதனை வாசிக்க வேண்டும்.
------------------- நன்றி -------------------