மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய வெளியிடான இயங்குதளம் விண்டோஸ் 7 ஆகும். இதனை திறம்பட பயன்படுத்த சில Shortcut கள் உள்ளன. அவற்றில் சில Shorcut கள்.
01 Copy item: Ctrl+C
02 Cut: Ctrl+X
03 Paste: Ctrl+V
04 Undo an action: Ctrl+Z
05 Select everything: Ctrl+A
06 Print: Ctrl+P
07 Switch between open windows- ALT + Tab
08 Show desktop- Windows Key + D
09 Lock Windows workstation- Windows key + L
10 Open a new instance of a program- Shift + Click a taskbar icon
11 Presentation display mode – Windows key + P
12 Zoom in and out – Windows key + +/ Windows key + -
13 Minimize the Window – Windows key + Down Arrow
14 Maximize the Window – Windows key + Up Arrow
15 Windows 7 Snap mode- Windows key + Arrow
16 Rename a Folder- F2
17 Open Task Manager – Ctrl + Shift + Escape
................நன்றி...............
தொடரும்..
Wednesday, January 5, 2011
Sunday, December 12, 2010
பென் டிரைவ் மென்பொருள் தொகுப்பு

பென் டிரைவ் மென்பொருள் தொகுப்பு
This is a collection of all necessary tools for your USB/ pendrive check out the screenshots, you'll know what I'm talking about.
பதிவிறக்க இங்கே அழுத்தவும்
Friday, November 12, 2010
கணினியில் இருந்து பீப் ஒலி
கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.
அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......
1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard
4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்
5 , முறை - ப்ராசசரில் சிக்கல்
6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்
7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.
நன்றி
அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......
1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard
4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்
5 , முறை - ப்ராசசரில் சிக்கல்
6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்
7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.
நன்றி
கணினி வாங்க முன்....
வாங்க முதல் கணினி பற்றி நல்ல அணுபவம் உடையவர்கள்
மூலம் ஆலோசித்து முடிவு எடுங்கள்
விபரங்கள்
CPU : Central Processing Unit
(சிபியு) இதன் வேகம் , இனம், தராதரம்
RAM : Random Access Memory
(ராம்) இதன் வேகம் , இனம், தராதரம்
AGP : Accelerated Graphics Port
(ஆஜிபே) இதன் வேகம் , இனம், தராதரம், நினைவகம்
Main Board :
இதன் வேகம் , இனம், தராதரம் , உதாரணம் : PIC,ISA,CNR
இவ்வகையான உருதிப்பாகங்களை பொருத்துமிடங்கள், (இன்றய நிலையில் ISA இல்லை)
Hard Disk :
இனம், வேகம், நினைவகம், அதன் சேமிப்பு அளவுகள்
CD ROM :
இனம், வாசிக்கும் வேகம், எழுதும் வேகம், அழிக்கும் வேகம்
DVD:- Digital Versatille Disc
இனம், வாசிக்கும் வேகம், எழுதும் வேகம், அழிக்கும் வேகம்
Floppy Disk :
வண்தடடின் சுழல் வேகம் அதன் சேமிப்பு அளவுகள்
Mouse :
இதன் இனம், பயன்பாட்டின் முறைகள்
Keyboard :
அச்சுதட்டின் இனம், நாடு, செயலாக்கம்
Soubd Card :
ஒலித்தட்டு இனம், செயலாக்கம்
Power Box (Tower) : மின்சாரத்தின் செயலாக்கம்
Monitor (TV) : இனம், திரையின் அளவு அதன் தன்மைகள்
ஒவ்வொரு உருதிப்பாகங்களுக்கும் எவ்வளவு கால உத்திரவாதம்.
ஒவ்வொரு உருதிப்பாகங்களுக்கும் அதற்கான மென்பொருட்கள்
அதாவது Driver வர்களை கேட்டு வாங்கவேண்டும்.
நன்றி
மூலம் ஆலோசித்து முடிவு எடுங்கள்
விபரங்கள்
CPU : Central Processing Unit
(சிபியு) இதன் வேகம் , இனம், தராதரம்
RAM : Random Access Memory
(ராம்) இதன் வேகம் , இனம், தராதரம்
AGP : Accelerated Graphics Port
(ஆஜிபே) இதன் வேகம் , இனம், தராதரம், நினைவகம்
Main Board :
இதன் வேகம் , இனம், தராதரம் , உதாரணம் : PIC,ISA,CNR
இவ்வகையான உருதிப்பாகங்களை பொருத்துமிடங்கள், (இன்றய நிலையில் ISA இல்லை)
Hard Disk :
இனம், வேகம், நினைவகம், அதன் சேமிப்பு அளவுகள்
CD ROM :
இனம், வாசிக்கும் வேகம், எழுதும் வேகம், அழிக்கும் வேகம்
DVD:- Digital Versatille Disc
இனம், வாசிக்கும் வேகம், எழுதும் வேகம், அழிக்கும் வேகம்
Floppy Disk :
வண்தடடின் சுழல் வேகம் அதன் சேமிப்பு அளவுகள்
Mouse :
இதன் இனம், பயன்பாட்டின் முறைகள்
Keyboard :
அச்சுதட்டின் இனம், நாடு, செயலாக்கம்
Soubd Card :
ஒலித்தட்டு இனம், செயலாக்கம்
Power Box (Tower) : மின்சாரத்தின் செயலாக்கம்
Monitor (TV) : இனம், திரையின் அளவு அதன் தன்மைகள்
ஒவ்வொரு உருதிப்பாகங்களுக்கும் எவ்வளவு கால உத்திரவாதம்.
ஒவ்வொரு உருதிப்பாகங்களுக்கும் அதற்கான மென்பொருட்கள்
அதாவது Driver வர்களை கேட்டு வாங்கவேண்டும்.
நன்றி
Wednesday, October 20, 2010
பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

செய்தி சேகரிக்கச் சென்ற தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இலங்கையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த வாரம் உயர்கல்வி அமைச்சகத்துக்கு முன், பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாக்கியர்களை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளை வைத்திருந்தனர்.
Monday, October 18, 2010
உலக சுற்றுலா விருது வழங்கலில் இலங்கைக்கு பலத்த ஏமாற்றம்
கடைசியில் அவற்றில் சிறந்த சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் தவிர அனைத்து விருதுகளையும் இந்தியா தனதாக்கிக் கொண்டிருந்தது. எஞ்சிய விருதையும் துருக்கி தட்டிக்கொண்டு விட்டிருந்தது.
இலங்கையின் ஏமாற்றம் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுற்றுலா அபிவிருத்திச் சபையின் அதிகாரிகளை கடுமையாக திட்டியதாகவும் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
------------------- நன்றி -------------------
Sunday, October 10, 2010
கணிப்பொறி பாதிப்பில் இருந்து விடுபட யோசனைகள்
| 01 | அதிக விசை கொடுத்து மவுசை பிடிக்காதீர்கள்.. |
| 02 | நேரடி வெளிச்சத்தில் அமர்ந்து பணிபுரிவதை தவிர்க்கவும்.. |
| 03 | தோள்களை இலகுவாக வைத்திருக்கவும், கைமூட்டுக்களை இலகுவாகவும், நேராகவும் வைத்திருக்கவும். |
| 04 | மணிக்கட்டுக்களை நீட்டி நேராகவும் மேசைக்கு இணையாகவும் வைக்கவும். |
| 05 | உங்கள் பர்வை மட்டத்தில் கொஞ்சம் கீழே இருக்குமாறு திரையை அமைக்கவும். |
| 06 | கழுத்தை கொஞ்சம் தாழ்த்தியே வைத்திருக்கவும், தலையை முன்னோக்கி நீட்டி இருக்கக்கூடாது. |
| 07 | உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையே 60 சென்டி மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். |
| 08 | ஒவ்வொரு அரைமணி அல்லது முக்கால் மணி நேரத்திற்கொரு முறை திரையிலிருந்து பார்வையை விலக்கி ஒரு வெற்று இடத்தை கொஞ்சம் நேரம் பார்க்கவும். அல்லது பச்சை மரங்களைப் பார்க்கவும். |
| 09 | முதுகினை எப்பொதும் இருக்கையில் சாய்ந்திருக்குமாறு அமரவும். |
| 10 | கால் பாதங்கள் தரையில்படும்படி இருக்கவும். |
| 11 | கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றவும். |
| 12 | இரண்டு மணி நேரத்திற்குகொரு முறை சிறிது உலாவி வரலாம். வேலையிடத்தில் வேலை பார்ப்பவர்கள் வேறு எதாவது வேலைகளை பார்க்கலாம். |
| 13 | திரை : ஆன்டிகிளேர் திரைகள் திரையிலிருந்து வரும் கதிர்கள் நம் கண்களை பாதுகாக்கின்றது |
| 14 | கீபோர்ட் பாவிக்கும் போது மணிக்கட்டை ஓய்வாக வைத்திருக்கவும். கீபோர்ட் பட்டன்களை மெதுவாக அழுத்தவும். அச்சு தட்டில் தூசிகள் படியாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும். |
| 15 | மவுஸ் உள்ளங்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்காதவாறு சிறிய மவுஸ்களை வாங்கவும். ஸ்க்ரோலிங் பட்டன் உள்ள மவுஸ் வாங்குவது சிறந்தது. |
| 16 | இருக்கை, மேசைகள்: மலிவாக கிடைக்கின்றது என்பதற்காக முறையற்ற மேசை நாற்காலிகளை வாங்காமல் முதுகுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டவைகளை மட்டுமே பார்த்து வாங்கவும். ------------------ நன்றி ------------------- |
Tuesday, October 5, 2010
Why My SQL?
The MySQL® database has become the world's most popular open source database
because of its consistent fast performance, high reliability and ease of use. It's used on every continent -- Yes, even Antarctica! -- by individual Web developers as well as many of the world's largest and fastest-growing organizations to save time and money powering their high-volume Web sites, business-critical systems and packaged software -- including industry leaders such as Yahoo!, Alcatel-Lucent, Google, Nokia, YouTube, and Zappos.com.
Not only is MySQL the world's most popular open source database, it's also become the database of choice for a new generation of applications built on the LAMP stack (Linux, Apache, MySQL, PHP / Perl / Python.) MySQL runs on more than 20 platforms including Linux, Windows, Mac OS, Solaris, HP-UX, IBM AIX, giving you the kind of flexibility that puts you in control.
Whether you're new to database technology or an experienced developer or DBA, MySQL offers a comprehensive range of certified software, support, training and consulting to make you successful.
------------------ நன்றி -------------------
------------------ நன்றி -------------------
Saturday, September 25, 2010
தமிழ்மொழி மூலம் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான வெட்டுப் புள்ளிகள் வருமாறு
கொழும்பு 145
கம்பஹா 145
களுத்தறை 145
கண்டி 145
மாத்தளை 145
நுவரேலியா 140
காலி 145
மாத்தறை 145
ஹம்பாந்தோட்டை 137
யாழ் 142
கிளிநொச்சி 139
மன்னார் 141
வவுனியா 143
முல்லைத்தீவு 139
மட்டக்களப்பு 142
அம்பாறை 143
திருகோணமலை 142
குருநாகல் 145
புத்தளம் 141
அநுராதபுரம் 140
பொலன்னறுவை 138
பதுளை 141
மொனராகலை 143
இரத்தினபுரி 140
கேகாலை 145
------------------ நன்றி -------------------
கம்பஹா 145
களுத்தறை 145
கண்டி 145
மாத்தளை 145
நுவரேலியா 140
காலி 145
மாத்தறை 145
ஹம்பாந்தோட்டை 137
யாழ் 142
கிளிநொச்சி 139
மன்னார் 141
வவுனியா 143
முல்லைத்தீவு 139
மட்டக்களப்பு 142
அம்பாறை 143
திருகோணமலை 142
குருநாகல் 145
புத்தளம் 141
அநுராதபுரம் 140
பொலன்னறுவை 138
பதுளை 141
மொனராகலை 143
இரத்தினபுரி 140
கேகாலை 145
------------------ நன்றி -------------------
Thursday, July 1, 2010
மடிகணினியை பாதுகாப்பது எப்படி
POWER DISCHARGE ஆனவுடன் கணினியில் இருந்து LOW BATTERY என்ற WARING செய்தி கிடைத்தவுடன் பின்புதான் நீங்கள் கணினிக்கு CHAGRE செய்ய வேண்டும். ORINIGAL CHARGER ரை பயன்படுத்துவது நல்லது. சிறு பிரச்சனை ஏற்ப்பட்டால் நாமாகவே மடிகணினியை கலட்டி பார்ப்பது மிகவும் தவறு. கணினியில் இருந்து வெப்பம் சரிவர வெளியேற வேண்டும் அல்லவா !அதனால் மடி கணினியை சமம்மான இடத்தில் பயன்படுத்தவேண்டும். அதிக நேரம் நம் மடியில் மடிகணினியை பயன்படுத்த கூடாது.(தோள் பாதிப்பு வரலாம்) மடிகணினிக்கு ஏற்ற SAFETY பேக் தேவை. முன்று மாதத்துக்கு ஒரு முறை கணினியில் உள்ள இயங்குதளத்தை மாற்றுவது நல்லது. அடிக்கடி ஒரு மடிகணினியில் இருந்து மற்றோர் மடிகணினிக்கு BATTERY யை மாற்றி கொள்ளாமல் இருந்தால் நல்லது. மடி கணினி காணமல் போய்விடலாம் அதனால் மடி கணினியின் SEIRAL NUMBER ரை குறித்து கொள்ளவேண்டும். நீங்கள் மடிக்கணியை சில நாள்கள் பயன்படுத்த முடியாமல் சுழில்நிலை ஏற்ப்பட்டால் (அதாவது வெளியூர் சென்றால்) மடிகணினியில் இருந்து BATTERY யை தனியாக கலட்டிவைக்கவேண்டும். ------------------ நன்றி ------------------- |
Sunday, June 27, 2010
கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எனது கணினியைத் துவக்குவதற்கு 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் சில நெறிமுறைகளைப் பின்பற்றிய பிறகு ஒரே நிமிடத்துக்குள்ளாகவே Start ஆகிவிடுகிறது.
1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.
2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.
பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.
3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.
4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.
5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.
6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.
7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.
8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.
9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.
குறிப்பு :
ஒரு முறை இயங்குதளத்தையும், தேவையான பயன்பாடுகளையும் நிறுவியபிறகு வேறு ஏதேனும் வெளியுலகத் தொடர்பே ஏற்படாத வகையில் தனித்திருக்கும் கணினிகளுக்கு மட்டுமே இதைப் பரிந்துரைக்கலாம்.
------------------ நன்றி -------------------
------------------ நன்றி -------------------
Subscribe to:
Posts (Atom)


