NEWS இலங்கை – மேற்கிந்திய சுற்றுப்போட்டிக்கு தங்கக் கவசமிடப்பட்ட சம்பியன் கிண்ணம். NEWS சர்வதேச பாடசாலை ஒன்றால் தரம்-6 பயிலும் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட புத்தகத்தில் அப்பட்டமாக செக்ஸ்! NEWS இலங்கையில் எந்திரன்... 'விஷமப் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம். NEWS இன்டர்நெட்டில் என் பெயரில் மோசடி; அசின் வருத்தம்.NEWS மாத செலவு தொகையை நிறுத்தினார் பிரபுதேவா; மனைவி- குழந்தைகள் தவிப்பு. NEWS யாரையும் கவராத காமன்வெல்த் தீம் பாடல் : மன்னிப்பு கேட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.NEWS நடிகர் விஜய் சரியான நேரத்தில் செய்த உதவியால் மரணத்தின் விளிம்பிலிருந்த சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளான். NEWS ஒரே தினத்தில் 3 குழந்தைகள் பிறப்பு! : வருடத்தில் மட்டுமே மாற்றம். NEWS ஸ்கைப் 5.0 உடன் தற்போது பேஸ்புக். NEWS டெஸ்ட் தரவரிசையில் சச்சின் முதலிடம்.NEWS எங்களையும் மீள் குடியேற்றுங்கள்-யாழ்ப்பாணத்தில் ஒரு நாடகம். NEWSசோனியா அகர்வாலால் முட்டி மோதும் சிம்பு, தனுஷ். NEWS கணவன் ரத்தம் குடித்து மனைவி குஷி NEWS கூகுளின் தானியங்கிக் கார் : செயற்கை அறிவாண்மைப் புரட்சி. NEWSஇரண்டு வயது சிறுமியை மின்கம்பத்தில் சங்கிலியால் கட்டி வைத்து பெற்றோர் வேலைக்கு சென்ற கோரம்.NEWS இன்று இனம் தொரியாத நபரென்டு பள்ளாத்தில் பொது மக்களால் கன்டு பிடிப்பு. NEWS விமானத்தை விட வேகமாக செல்லும் சூப்பர் கார் மணிக்கு 1609 கி.மீ. வேகத்தில் ஓடும்.NEWS இலங்கை - அமெரிக்க நாடுகளின் முதல் பெண்மணிகளுக்கு இடையில் இன்று காலை நியூயோர்க்கில் சந்திப்பு. NEWS பல நவீன வசதிகள் கொண்டதாகவும் புதிய தோற்றத்துடனும் தனது மெயில் சேவையை யாஹூ வெளியிடவுள்ளது. NEWS சூர்யாவின் ரத்தசரித்தரா, அசின் நடித்த ரெடி ஆகிய இருபடங்களும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. NEWS 18ஆவது அரசியலமைப்பு:பிரதிநிதிகளை அறிவிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம். NEWS
NEWSஇலங்கை திரும்பினார் ராஜபக்சே! லண்டன் பயணம் படுதோல்வி!NEWS கொழும்பு பிரித்தானியத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்.NEWS நியூசிலாந்து பெண்ணுடன் எனக்கு தொடர்பில்லை: சனத் ஜெயசூரியா. NEWS ரஜினி – ஐஸ் ஒரு அட்டகாசமான ஜோடி அபிஷேக் பச்சன்.NEWS நான் கடவுளுக்கு நன்றி சொல்கின்றேன் - ஐஸ்வர்யா ராய்.NEWSகுழந்தைக்குத் தாயான 10 வயது சிறுமியின் படங்கள் வெளியீடு.NEWSஒபாமாவின் இந்திய விஜயம் 9 படங்கள்.NEWS உலகின் ஐந்தாவது உயரமான கோபுரம் இலங்கையில்.NEWS உலகப் புகழ்பெற்ற போல் ஒக்டோபஸ் திடீர் மரணம் NEWS உலகிலேயே அதிகவிலை கொண்ட நவீன கார் அறிமுகம் NEWS நமீதாவைக் கடத்திய ரசிகர் - பிதா மகன் ஸ்டைலில்.... NEWS ஐ நாவின் சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணையில் எங்களையும் சேர்த்துக் கொள்வோம்! NEWS எந்தவொரு நபரும் அவருடைய பெயரில் ஐந்து சிம் கார்ட்டுகளுக்கு மேல் வைத்திருக்க முடியாது! பாதுகாப்பு அமைச்சு புதிய சட்டம்.NEWS விமானத்தில் கடத்தப்பட்ட முதலையால் விபத்து: 20 பேர் சாவு. NEWS சீனாவில் கர்ப்பிணியின் குழந்தையை ஊசியேற்றிக் கொன்ற கொடூரம். NEWS ஒரு நாளைக்கு அரைக்கிலோ மண்ணை சாப்பிடும் விசித்திர மனிதன் கோபி(25).NEWS ஒரு செக்கனுக்கு 2 லட்சம் குறுந்தகவல்கள்: சர்வதேச தொடர்பாடல் பிரிவின் ஆச்சரியத் தகவல். NEWS எந்திரன் மூன்று வாரங்களில் ரூ 318 கோடியை வசூலித்தது NEWS இந்திய கேப்டன் தோனியின் மனைவி சிகரெட் புகைப்பது போன்ற படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. NEWS காத்தான்குடி பிரதேசத்தில் நீண்ட நாட்களாய் அட்டகாசம் புரிந்து பல உயிர்களைக் காவுகொண்ட இராட்சத முதலையைக் காத்தான்குடி மக்கள் இன்று மதியம் மடக்கிப் பிடித்தனர். NEWS தமது அதிகார பகிர்வு திட்டத்தை மஹிந்த, மன்மோகன் சிங்கிடம் விளக்கினார். NEWS பாணின் விலை உயர்வால் யாரும் சாவப்போவதில்லை: அமைச்சர் வீரவன்ச NEWS இன்று வீரமுனையில் Sooriyan Fm இசை நிகழ்ச்சி மிகவும் கோலாகரமாக நடை பெற்றது. NEWS உலகின் செல்வந்த நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு. NEWS யாழ்ப்பாணத்தில் 60 ரூபா விலையில் எந்திரன். NEWS பிரபல நடிகர் எஸ்.எஸ். சந்திரன் திடீர் மரணம். NEWS 08 Oct 2010 சர்க்கஸ் பயிற்சியாளரையே தாக்கிய சிங்கங்கள் : உக்ரேனில் சம்பவம். NEWS யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா. NEWS பிறந்த சிசுவை கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தாய் கைது. NEWS கிட்லரின் அந்தரங்கப் படங்கள் அம்பலம். NEWS தரையில் படுத்து, வரிசையில் நின்று, பீங்கான் தட்டில்சோறு வாங்கி சாப்பிட்டார் பொன்சேகா NEWS இலங்கைக்கு வந்த உலகின் உயரமான மற்றும் குள்ளமான மனிதர்கள் NEWS சிறுவர் துஷ்பிரயோகமும் உலக சிறுவர் தினமும் இன்று. NEWS சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றம். NEWS ஐ.சி.சி. தூதர்கள் பட்டியலில் சங்கக்கார தெரிவு. NEWS அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சுக்கு மீண்டும் முதலிடம். NEWS பதுளையில் புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் நேற்று திறந்துவைத்தார். NEWS தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. NEWS இந்திய விமானப் படையின் கௌரவ குரூப்கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். NEWS பறக்கும் சுறா - மெய்சிலிர்க்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு. NEWS இலங்கையில் மேலும் 25 ஆபாச இணையத்தளங்களுக்குத் தடை. NEWS 1,768 அடி கோபுரத்தில் ஏறும் ஊழியர்கள் : மயிர்க்கூச்செறியும் காணொளி. NEWS மெக்சிகோவில் பயங்கரம் நிலச்சரிவில் 1000 பேர் பலி. NEWS கூந்தலை சுத்தப்படுத்தும் நவீன ரோபோ : பெனசொனிக் அறிமுகம். NEWS தலையில் குத்தப்பட்ட கத்தி 3 வருடங்களின் பின் அகற்றப்பட்ட அதிசயம்! NEWS

பதி விரக்கம்

    

01.   LINUX MINT

 How install Debian Linux (Debian - 5.0) - 02

 

  02. வைரஸ்களை தடுக்கும் மென்பொருள்

சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 12:19 | sabrimtm.tk ஆல் எழுதப்பட்டது

Anti Virus ( AVG )

உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள் 

                                                          
 03   PDF File ஓப்பன் செய்து பார்க்க
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 12:12 | sabrimtm.tk ஆல் எழுதப்பட்டது

Adobe Reader

 உங்கள் கம்ப்யூட்டரில் பி.டி.எப் பைலை (PDF File ) ஓப்பன் செய்து பார்க்க உதவும் மென்பொருள்

   
                                                                                       04 ஸ்கைப் (Skype) புதிய பதிப்பு
சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 10:15 | sabrimtm.tk ஆல் எழுதப்பட்டது

ஸ்கைப் (Skype) புதிய பதிப்பு

உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு மூலம் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் வசதியைத் தருவதில் ஸ்கைப் அப்ளிகேஷன் தொகுப்பு முன்னணியில் உள்ளது. இதில் P2P (peertopeer) என்னும் தொழில் நுட்பம் கையாளப்படுகிறது. தொலைபேசிக் கட்டணமாக அதிகம் செலுத்தும் சுமையிலிருந்து விடுபட பலரும் இதனையே பயன்படுத்தி வருகின்றனர்.
                                                                                


                                                                         
                                                     

05 விஎல்சி ப்ளேயர் (VLC Player)
திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2010 18:44 | sabrimtm.tk ஆல் எழுதப்பட்டது
  

விஎல்சி ப்ளேயர் (VLC Player)

இந்த மென்பொருள் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் தெரியாதவர்களுக்காக புதியவர்களுக்காக இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உங்களிடம் உள்ள ஒலி மற்றும் எந்த விதமான ஒலி ஒளி கோப்புகளையும் இயக்கிப் பார்க்க கேட்க முடியும்.

06 PDF பைலை பூட்ட, திறக்க, ஒட்ட, வெட்ட சிறந்த மென்பொருள்.
 நாம் நம்முடைய விபரங்களையோ அல்லது வேறு ஏதேனும் முக்கிய செய்திகளையோ PDF பைலாக மாற்றி வைத்திருப்போம். சாதாரணமாக நாம் உருவாக்கும் PDF பைல்களை அனைவரும் Print எடுக்கும் வகையிலும் கொப்பி செய்யும் வகையிலும் உருவாக்குகிறோம். அதனால் நம் பைல்கள் மாற்றப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதை எப்படி யாரும் திறக்காத வண்ணம் நாம் பூட்டுப் போடுவது என்று இங்கு காணலாம்.

    உபயோகிக்கும் முறை:
  • http://download.cnet.com/PDF-Prime/3000-10743_4-10909407.html  லிங்கினூடாக இந்த மென்பொருளை தரவிறக்கிக் கொண்டு உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.
  •  இந்த மென்பொருள் வெறும் 5MB அளவே கொண்டது.
 இந்த மென்பொருளை கணினியில் இன்ஸ்ரோல் செய்தவுடன் அந்த மென்பொருளை ஓப்பின் செய்து கொள்ளுங்கள். Continue trial என்பதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். உங்களுக்கு கீழே 
            இருப்பதைப் போல வின்டோ வரும்.
 
  • இதில் முதலில் Add என்பதை கிளிக் செய்து உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொண்டு LOCK  என்ற பட்டினை அழுத்தினால் உங்களுக்கு கீழே இருப்பதைப் போல வின்டோ வரும். இதில் உங்கள் பைலுக்கு Password தேர்வு செய்து கொள்ளுங்கள்.  
  
  • உங்களுக்கு தேவையான password கொடுத்து உங்கள் PDF பைலை பாதுகாப்பானதாக மாற்றி கொள்ளுங்கள்.
  • அடுத்து உங்கள் PDF பைலில் நிறைய பக்கங்கள் இருக்கலாம். ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனியாக பிரிக்க இதில் உள்ள Split என்ற வசதி பயன்படுகின்றது.
  • அதற்கு முதலில் உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அடுத்து Split என்று இருக்கும் பட்டினை ஒரு கிளிக் செய்தாலே போதும் உங்கள் பைலின் பக்கங்கள் தனித்தனி பைல்களாக மாறிவரும்.
  •  அடுத்து வசதி Merge வசதி. இந்த வசதி வேறான PDF பைல்களை ஒன்றாக ஆக்க பயன்படுகின்றது. இவைகள் அனைத்தும் சுலபமான வேலை என்பதால் அதிக விளக்கங்கள் தேவையில்லை என நினைக்கிறேன்.
  • சரி இந்த முறையில் நீங்கள் பூட்டு போட PDF பைல் பாதுகாப்பானதா என அறிய வேண்டுமா? உங்கள் PDF பைலை திறந்து கொண்டு கீழே உள்ள முறையில் சென்று பாருங்கள். அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கும்.
    இந்த பைலை UNLOCK செய்ய பைலை தேர்வு செய்து கொண்டு உங்கள் Password கொடுத்தால் திறந்துவிடும்.
                              
                                                                       

     எல்லா தகவல்களும் தரவிரக்கம் Download